காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி கோரி புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நீதி கோரும் தன் எழுச்சியான ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

மேலும், பிரித்தானியாவில் மதியம் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like