வவுனியாவில் கடையோன்று தீக்கிரை : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

வவுனியா ஈரட்டைபெரியகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடையோன்று நேற்று (10.06.2017) இரவு 10.30மணியளவில் தீக்கிரையானதில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் தீவிபத்தினால் மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டி உட்பட பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன். இவ் தீ விபத்து எவ்வாறு ஏற்ப்பட்டது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like