வடக்கு மாகாணசபையின் 97ஆவது அமர்வு தற்போது ஆரம்பம்

வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெறுகின்றது.

அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமான அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதேவேளை, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில், இன்றைய அமர்வு அமைதியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like