இராஜாங்க அமைச்சருடன் கிளிநொச்சிக்கு படையெடுத்த அரசியல் முக்கியஸ்தர்கள்

இரணைதீவு பகுதியை விடுவிப்பது தொடர்பில் இன்று முற்பகல் பத்து மணியளவில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி இரணை மாதா நகர் பகுதியில் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், அங்கஜன் சிவஞானம் சிறீதரன் மற்றும் கடற்படை அதிகாரிகள் மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன் பூநகரி பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like