கிளிநொச்சியில் களை கட்டும் தைப்பொங்கல் (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் தைப் பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (14) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் கிளிநொச்சியில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

You might also like