கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் டிப்பர் சில்லு கழன்று நடந்த சம்பவம்

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் டிப்பர் வாகனத்தின் அச்சு உடைந்து இரண்டு சில்லுகளும் தெருவில் கழன்று வீழ்ந்ததால் டிப்பர் இன்னோரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று மாலை கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

You might also like