கிளிநொச்சியில் தைப்பொங்கல் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

​கிளிநொச்சியில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது.

கிளிநொச்சியில் சிறப்புற தைப்பொங்கல் கொண்டாடப்பட்டாலும் விவசாயிகள் கவலையுடனே தமது பொங்கலை பொங்கினார்கள்

You might also like