வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில்  வீரமக்கள் தினத்திற்கான  பாத்தினீயம் ஒழிப்பு பணி 15.07.2017  இன்றையதினம் காலை 8.00 மணிக்கு வவுனியா கோவிக்குளத்திலுள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில்  நடைபெற்றது.

You might also like