வவுனியாவில் உயிரை காவுவாங்கிய கடுகதி புகையிரதம்: உடல் சிதறி பலி (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் ரயில்வே தண்டவாளத்தில் இன்று (17.07.2017) காலை 8.15மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் மாடு மோதுண்டு உடல் சிதறி பலியானது.

 இதனால் சிறிது நேரம் புகையிரதம் தாமதமாக சென்றதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like