வவுனியாவில் நெளுக்குளம் பொலிஸாரின் ஏற்ப்பாட்டில் மாபெரும் பொங்கல் விழா

வவுனியா இராசேந்திரன்குளம் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட ‘சமுதாய பொலிஸ் குழு ‘ மற்றும் கிராமசேவகரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு வவுனியா நெளுக்குள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி யுஆளு ரத்தனாயக்கா அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

You might also like