கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளியில் தென்னைப் பயிர்ச்செய்கை அழியும் அபாயம்?

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில், மீள்நடுகை  செய்யப்பட்ட தென்னைப் பயிர்ச்செய்கை, தற்போது நிலவும் வரட்சியால் அழிவடையும் அபாயநிலை காணப்படுகின்றது.

இதேவேளை, தென்னைப் பராமரிப்பில் ஈடுபட்ட பலர், தொழில் வாய்ப்பை இழக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட செலயத்தில் அண்மையில் நடைபெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You might also like