வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் பொலிஸார் குவிப்பு : நடந்தது என்ன?

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா அவர்களின் வருகையினையடுத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்ட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து தரிப்பிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like