கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தேசிய ரீதியில் பாடசாலைகளில் 3 நாட்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் பலவும் குறித்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டு சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தன.

இதன்போது பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலர் கலந்து கொண்டு சிரமதானப்பணிகளை திறம்பட மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like