சற்று முன் குருமன்காட்டுச்சந்தியில் மஞ்சல் கோட்டில் சிறுவனை முட்டிய மோட்டார் சைக்கில்

வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சல் கோட்டில் இன்று (16.01.2017) மாலை 5.50மணியளவில் சிறுவனை முட்டித்தள்ளியது மோட்டார் சைக்கில்

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சல்கடவையினை சிறுனோருவன் கடக்க முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கில் இவ் சிறுவனை மோதித்தள்ளியது. இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like