பொலிஸாரின் சீருடையில் வடக்கு ஆளுநர்! காரணம் இது தான்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் சீருடையில் தரித்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.

யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று காலை திரைப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.

குறித்த திரைப்படத்தில் பொலிஸ் கதாப்பாத்திரம் ஏற்று வடமாகாண ஆளுநர் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தக் காட்சிக்காக அவர் பொலிஸ் சீருடையில் வந்திருந்தார். அண்மையில் படமாக்கப்பட்டுவரும் திரைப்படம் ஒன்றிற்காகவே அவர் இந்த வேட்தை ஏற்று நடித்துவருகிறார் என தெரியவந்துள்ளது.

You might also like