தாண்டிக்குளத்தில் பாதுகாப்பான புகையிரதக்கடவை அமைக்ககோரி வ.சுகாதார அமைச்சர் அவசரக்கடிதம்

வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள புகையிரக்கடவையில் கடமையாற்றிய புகையிரதக்கடவை காப்பாளரை அகற்றி ஒளி சமிஞ்கை விளக்கு பொருத்தப்பட்டிருப்பது கடவையூடாக பயணிக்கும் பொதுமக்களுக்கு ஆபத்தானதென வடக்கு சுகாதாரஅமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அவசரக்கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
You might also like