கிளிநொச்சியில் இதுவரை 8637 ஹெட்டேயர் நெற்செய்கை அழிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 8637 ஹெட்டேயர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் 23,466 ஹெட்டேயர் நில நெற்செய்கையும், 926 ஹெட்டேயர் மேட்டு நில நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தற்போது நிலவும் வரட்சி காரணமாக இதுவரை 8470 ஹெட்டேயர் நெற்செய்கையும், 167 ஹெட்டேயர் மேட்டு நில நெற்செய்கையும்  அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வரட்சி தொடருமாயின் முற்றாக நெற்செய்கை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறத

You might also like