கதிர்காமம் சென்று விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனின் மரணச் சடங்கு

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண சடங்கு அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சி – பாரதிபுரத்தில் வசித்து வந்த நா.நிதர்சன் எனும் இளைஞர் உயிரிழந்தார்.

இந்த நிலையிலேயே இன்று குறித்த இளைஞனின் மரணச் சடங்கு இடம்பெற்றுள்ளதுடன், அவரின் உயிரிழப்பு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like