சற்று முன் பதவி விலகினார் ரவி கருணாநாயக்க

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன் பதவி விலகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பை பிரதமர் உட்பட ரவி கருணாநாயக்க இருவரும் தெரிவித்தனர்.

மிகவும் உருக்கமான பேச்சுடன் தனது உரையுடன் முன்வைத்த ரவி பின்வரிசையில் சென்று அமர்ந்தார்.

 

You might also like