தீராத நோய்களை தீர்த்து வைக்கும் சரவணை ஸ்ரீ செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தின் அற்புதம்

சரவணைப்பதி ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் ஆலயத்தின் பல்வேறு அற்புதங்களும் அதிசயங்களும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வைத்தியசாலையில் வைத்தியர்களினால் குணமாக்க முடியாத பல்வேறுபட்ட நோய்களை ஆலய வளாகத்தில் காணப்படும் மண்ணையேடுத்து உடல் முழுவதும் பூசினால் தீராத நோய்களும் தீரும் என ஒர் ஜதிகம் காணப்படுகின்றது.

மேலும் பல்வேறு அற்புதங்கள் இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ளன. நடந்தவற்றை அடியவர்களிடம் கேட்டறிவோம் காணோளியினை பாருங்கள்

சித்திரத்தேர் திருப்பணிக்கு உதவி செய்ய விரும்புவர்கள்

கணக்கு இலக்கம் :- 79648441
இலங்கை வங்கி
வேலணை கிளை

You might also like