கிளிநொச்சியில் “இமயம்” யாழ் விருது பெற்ற மு.அரசாங்க அதிபரை கௌரவிக்கம் நிகழ்வு

“இமயம்” யாழ் விருது பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்தை கௌரவிக்கம் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநாச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்ல வளாகத்தில் இன்று காலை 10 மணிளவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, வட மாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது சேனாதிராஜா மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் யுத்த காலத்தில் அவரது சேவைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

You might also like