தமிழக ஜல்லிக் கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு!

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (19.01.2017) மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது

 

You might also like