வறட்சியால் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகிறது யால வனவிலங்கு சரணாலயம்

வறட்சி காரணமாக யால வனவிலங்கு சரணாலயம் இன்று முதல் 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, சுற்றுலா பயணிகள் நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு யால வனவிலங்கு சரணாலயத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like