உயர்க் கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்

வடமாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017 ஆம் ஆண்டின் உயர்க் கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like