தர்மபுரம் முதியோர் இல்லத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வரவேற்கத்தக்க செயற்பாடு

தர்மபுரம் நமசிவாய முதியோர் இல்ல ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்க அவர்களினால் நேற்று (18.09.2017) மதிய உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியினை வழங்கி வைத்தார்.

சிங்கள பொலிஸ் உத்தியோகத்தராக கிளிநொச்சி மண்ணின் கடமை புரிகின்ற போதிலும் இன,மத பேதமின்றி முதியோர்களுக்கு உணவு ஊட்டி விட்டமை அனைவரையும் நேகிள வைத்தது.

You might also like