கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாட்டத்தின் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் தொடரபான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல்கள் யு.என்.டி.பி நியுதவியுடன் நடைபெற்று வருகின்றன.

இது தொடரபான முன்னேற்றக் கலந்துரயாடல் ஒன்று இன்று மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வி, சுகாதாரம், சமுகசேவைகள், விளையாட்டு, சமுர்த்தி, கிராம அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, விவசாயம், நீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

You might also like