ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளைக்காரியாலயம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் வவுனியா மாவட்ட கிளைக்காரியாலயம் இன்று (23.09.2017) காலை 10.30மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமான விடயங்களை கட்சியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.

You might also like