பெண்களுக்கு தாடி வைத்த ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுவது ஏன்?

தாடி வைத்த ஆண்கள் என்றால் பெண்களுக்கு தனிப்பிரியம் உண்டு.

அதற்கான காரணங்கள் என்ன தெரியுமா? அதை பெண்களே கூறுகிறார்கள் இதோ!

தாடி வைத்த ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுவது ஏன்?
  • பெண்கள், தங்களின் தந்தை அல்லது தாத்தா போன்றவர்கள் வைத்திருக்கும் தாடியை பார்த்து, தாடி வைத்த ஆண்களை பார்க்கும் போது, அவர்களின் நினைவாக கருதுவதால், அவர்கள் மீது சற்று கூடுதல் விருப்பம் உள்ளவராக ஈர்க்கப்படுகிறார்கள்.
  • ஒருசில ஆய்வுகளில், தாடி வைத்த ஆண்கள் பார்த்த பெண்கள் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் ஒருவித சென்சேஷனலை உண்டாக்குகிறது என்று கூறுகிறார்கள்.
  • ஆண் வைத்திருக்கும் தாடியானது ஒரு ஆணின் ஆண்மையை வெளிப்படுத்துவதால், அதை பார்க்கும் சில பெண்கள் அவர்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள்.
  • ஒருசில ஆண்களுக்கு தாடியானது, அவர்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான பெண்கள் ஒரு ஆணிடம் நல்ல பாதுகாப்பை எதிர்பார்ப்பதால், தாடி வைத்த ஆண்களிடம் பாதுகாப்பு இருக்கும் என்று சிலர் கருதுகின்றார்கள்.
  • சில ஆண்காள் தாடி வைப்பதற்கு முன் மற்றும் பின் அவர்களின் தோற்றத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, அந்த தாடி ஒரு வலிமையான தோற்றம் மற்றும் தோரணை அளிக்கிறது. இதனால் கூட பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள்.

You might also like