வவுனியா கோவிற்குளத்தில் தானியங்கி ரீதியான இலவச மருத்துவ சேவை

வவுனியா தம்பா விடுதியின் அனுசரணையுடன் லண்டனிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்தோரினால் தானியங்கி ரீதியான (reflexology) முறையிலான இலவச வைத்திய சிகிச்சை இடம்பெறுகின்றது.

கடந்த 22.09.2017 தொடக்கம் 30.09.2017 ம் திகதி வரை வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள தம்பா விடுதியில் தினசரி காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00வரை இச் சிகிச்சை இடம்பெறவுள்ளது.

தூக்கமின்னை, தலை முடி கொட்டுதல் , மூட்டு வலி , அஸ்மா, கண் பார்வை குறைவு என பல நோய்களுக்கு (reflexology) முறையில் சிகிச்சை வழங்கப்படுகின்றது.

You might also like