சற்று முன் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர்  பகுதியில் புகையிரதத்துடன் மோதுன்டு நபா் ஒருவா் பலியாகி  உள்ளார் கொழும்பிலிருந்து யாழ்நோக்கி பயணித்த புகையிரத்தத்தில் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

சம்பவ இடத்திலே பலியான குறித்த நபரை அவ் புகையிரத்ததிலையே ஏற்றி கிளிநொச்சி புகையிரதநிலையத்தில் இறக்கிவிட்டு புகையிரதம் யாழ் நோக்கி  சென்றுள்ளது

விபத்தில் இறந்தவர் யார் என இன்னம் அடையாளம் காணப்படாத நிலையில்  இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

You might also like