வவுனியா மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வுகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று 28.09.2017 காலை 10.30 மணியளவில் வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரி எம். பி. றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், திட்டப்பணிப்பாளர் திரு. கிருபாசுதன், கணக்காளர், திணைக்களப்பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலரும் வாணி விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இதன் போது கலை நிகழ்வுகள், கவிதை வாசித்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

You might also like