வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் சிறுவர் தின விழா

ஓமந்தை மத்திய கல்லூரியில் சிறுவர் தின விழா இன்று 03.10 .2017 செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது .

விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்வுகள் , மாணவர் விவாதம் என மதிய உணவுடன் நிகழ்வுகள் யாவும் கல்லூரி அதிபர் திரு திருஞானசம்பந்த மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் இன்று பொறுப்பணர்வுடன் வாழ்கிறார்கள் ? வாழவில்லை ? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் நடுவராக கடமையாற்றினார் .

You might also like