வவுனியா நெளுக்குளம் மகா வித்தியாலய மாணவி செந்தில்நாதன் ஆர்த்தி மாவட்ட ரீதியில் 8வது இடம்

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய பாடசாலை மாணவி செந்தில்நாதன் ஆரத்தி 184​ 4புள்ளிகளை பெற்று  மாவட்ட ரீதியில் 8வது இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் சிவநாதன் தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

122 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 2​7​ மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 100க்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையினை இதுவரையில் பெறமுடியவில்லை என அதிபர் மேலும் தெரிவித்தார்.

You might also like