புலமை பரிசில் பரீட்சையில் விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவி சாதனை !

தரம் 5 புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டது.அதன்படி முல்லைத்தீவு விசுவநாதா் ஆரம்ப பாடசாலை மாணவி செல்வி.வி.அன்பருவி 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்தை பெற்றுள்ளாா்.

You might also like