வவுனியா அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் திருகோணமலைக்கு கல்விச் சுற்றுலா

வவுனியா அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்கள் திருகோணமலைக்கான கல்விச் சுற்றுலா பயணத்தினை கடந்த சனிக்கிழமை ‎(07-10-2017) மேற்கொண்டனர்.

இதன் போது திருகோணமலை இயற்கைத் துறைமுகம், பளிங்கு கடற்கரை, கன்னியா வெந்நீறூற்று, கிண்ணியா பாலம் என்பவற்றை பார்வையுற்றனர். 

பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரயர்களுடன் பெற்றோர் உட்பட 20க்கு மேற்பட்டோர் சென்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like