கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை பாடசாலை வளாகத்தில் வெடிபொருள்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இருந்து வெடிபொருள் ( இரண்டு துப்பாக்கி குண்டு) ,  இன்று (23.01.2017) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அதனை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.

 

You might also like