வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பொங்கல் விழா

 வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (23.01.2017) காலை 9.00 மணியளவில் பொங்கல் விழா அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.

இவ்வருடாந்த பொங்கல் விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், மாவட்ட செயலக  அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like