அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் உணவு தவிர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் தமிழ் போர்க்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் இன்று (13.10.2017) காலை 9.30 மணி தொடக்கம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையினை வழியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.