வவுனியாவில் தாய்மடி நற்பணி நிதியத்தின் 2வது அகவை பூர்த்தியினை முன்னிட்டு உதவித்திட்டங்கள்

தாய்மடி நற்பணி நிதியத்தின் இரண்டாவது அகவை(வருட) பூர்த்தியினை முன்னிட்டு செட்டிகுளம் பிரதேசத்தில் 40ற்கும் மேற்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவி T.பிரமிலா, செயலாளர் சங்கரன், சசிகுமார், அமைப்பாளர் ஆனந்தராசா, உறுப்பினர் தேவகுமார், ரஞ்சினி, முன்பள்ளி ஆசிரியர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள்  அனைவரும் கலந்துகொண்டனர்.
You might also like