பாரதிபுரம் அம்மன் ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்காக நன்கொடை வழங்கி வைப்பு

கிளிநொச்சி – பாரதிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்காக நன்கொடை தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நன்கொடை நிதிக்கான காசோலை கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் சங்கத்தின் பொது முகாமையாளர் ஆகியோரால் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நன்கொடையாக ஐந்து இலட்சத்து இருபதாயிரத்து அறுநூற்று ஐம்பது ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

 

You might also like