யாழில் நடந்த விபரீதம்! தாயும் 3 குழந்தைகளும் நஞ்சருந்தி தற்கொலை

கடன் தொல்லை காரணமாக இவர்களது தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டதாகவும், தற்போது மனைவி உட்பட குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

கடன் காரணமாக யாழில் ஒரு குடும்பமே பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உயிரிழந்த 3 குழந்தைகளும் 5 வயதிற்கு உட்பட்ட சிறு குழந்தைகள் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

You might also like