கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

கிளிநொச்சி மகாவித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விழா பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

அத்துடன், ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு காலையிலும், இடைநிலைப்பிரிவு மாணவர்களுக்கு பிற்பகலும் இரண்டு தொகுதிகளாக நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பாடசாலையில் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like