சற்று முன் வவுனியா பள்ளிவாயிலுக்கு முன்பாக பதட்டம் : பொலிஸார் குவிப்பு
வவுனியா கொரவப்போத்தானை வீதி பள்ளிவாயிலுக்கு முன்பாக அமைந்துள்ள சட்டவிரோத வர்த்தக நிலையங்களை அகற்றக்கோரி வவுனியா மாவட்ட இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள நிலையில் தற்போது அவ்விடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சம்பவ இடத்திலிருந்து தெரிவித்தார்