கிளிநொச்சியில் நீண்ட நாட்களின் பின்னர் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியில்

கிளிநொச்சியில் நீண்ட நாட்களின் பின்னர் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பருவப் பெயர்ச்சியின் காரணமாக கிளிநொச்சியின் பல பாகங்களிலும் மூன்று நாட்களாக இடி, மின்னலுடனான தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகளில் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதுடன்ஈ, குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இதனால் விவசாயிகள் உட்பட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like