வவுனியாவில் மனித முகத்துடன் தோன்றிய விசித்திர வண்டு!

வவுனியாவில் புதுவகையான வண்டு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகமூடி வடிவம் மற்றும் பல நிறங்களை கொண்ட வண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, இரட்டைபெரியகுளம் பிரதேச வீடொன்றில் இந்த வண்டு கிடைத்துள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த தினிது குணசேகர என்றவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் இந்த வண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு முகமூடி ஒன்று அல்லது மனித முகம் போன்ற தோற்றத்தை குறித்த வண்டு கொண்டிருப்பதாக தினிது குறிப்பிட்டுள்ளார்.

You might also like