வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு ஆலோசனை வழங்கும் செயற்பாடு

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு ஆலோசனை வழங்கும் செயற்பாடு நேற்றைய தினம் (04.11.2017) பல்வேறு பிரதேசங்களிலும் முன்னேடுக்கப்பட்டது.

டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுச்சூழுலை வைத்திருந்த சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன் எச்சரிக்கை கடிதமும் வழங்கப்பட்டன.

வவுனியா நகர சபையின் உதவியுடன் இல்லங்களில் உள்ள கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டதோடு, இதன்போது, பொதுசுகாதார பரிசோதகர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like