வவுனியா கோயிற்குளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் பொதுக்கூட்டம்
வவுனியா கோயிற்குளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 08/11/2017 புதன்கிழமை மாலை 04.00 மணி தொடக்கம் 05.30 மணிவரை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பாடசாலை பழைய மாணவ சங்க தலைவர் தெரிவித்தார்.
இவ் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் இந்து கல்லூரியின் அதிபர் பூலோகசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளதால் பாடசாலை பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு மேலும் தெரிவித்தார்.