கிளிநொச்சியில் தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் முரசுமோட்டை பொதுநூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடத்தப்பட்ட வாசிப்பு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

இந்த விழா நாளைய தினம்(17) பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில், கண்டாவளைப்பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன், கரைச்சிப்பிரதேச சபையினுடைய செயலாளர் கணேசன் கம்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

You might also like