வன்­னே­ரிக்­கு­ளம் சிவ­யோக சுவா­மி­கள் முதி­யோர் இல்­லத்துக்கு உழவு இயந்­தி­ரம் கையளிப்பு

கிளி­நொச்சி வன்­னே­ரிக்­கு­ளம் சிவ­யோக சுவா­மி­கள் திரு­வடி நிலைய முதி­யோர் இல்­லத்துக்கு உழவு இயந்­தி­ரம் சந்­தி­யான் ஆச்­சி­ர­மத்­தால் வழங்­கப்­பட்­டது.

விவ­சா­யப் பணி­க­ளின் தேவை கருதி இல்ல நிர்­வா­கி­கள் கேட்­டுக் கொண்­ட­தற்கு அமை­வாக ரூபா 15 இலட்­சம் பெறு­மதி வாய்ந்த உழவு இயந்­தி­ரம் சந்­நி­தி­யான் ஆச்­சி­ர­மம் சார்ந்­தோ­ரால் இல்ல நிர்­வா­கி­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

17 முதி­ய­வர்­கள் தங்­கி­யி­ருக்­கும் குறித்த இல்­லத்­தில் அவர்­க­ளால் சிறு­ப­யிர் உற்­பத்தி முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என­வும் செல்­வச்­சந்­நிதி சந்­நி­தி­யான் ஆச்­சி­ர­மம் தெரி­வித்­துள்­ளது.

You might also like