வவுனியா கனகராயன்குளத்தில் மாவீரர் தின நிகழ்வு

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு எதிர்வரும் நவம்வர் 27ம் திகதி அன்று கனகராயன்குளத்தில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர்  நினைவுப்பூங்காவில் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது

தமிழிழ விடுதலை போரட்டத்திற்காக விடுதலை புலிகளோடு  இறுதிவரை களமாடி இன்னுயிர்களை அர்ப்பணித்த ஈரோஸ் மாவீரர்களின் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதுடன் விடுதலைபோராட்ட சக மாவீரருக்கும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரப்படும்.

இன் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்

ஊடகப்பிரிவு , ஈரோஸ் தலைமையகம், 0776323884

You might also like